வதைமுகாம் நடாத்தியோர் மீது சட்ட நடவடிக்கை

வதைமுகாம் நடாத்தியோர் மீது சட்ட நடவடிக்கை

வதைமுகாம் நடாத்தியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் என்னவெனில், தலதா மாளிகை மீது கடந்த 1989 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நடத்திய தாக்குதல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன கேள்வி எழுப்பியபோது, பாராமன்றத்தில் சூடான வாதங்கள் எழுந்தன. இதன்போது, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினரை ஒரு கொலைகாரனின் மகள் என்று அழைத்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் […]

Continue Reading
வெலிக்கடை புதைக்குழி எங்கே?

வெலிக்கடை புதைக்குழி எங்கே?

1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும், அவர்கள் புதைக்கப்பட்ட புதைக்குழி எங்கே உள்ளதெனவும் அரசு கண்டுபிடிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில், இந்த மாதம் ஜூலை மாதம் .வெலிக்கடை […]

Continue Reading
இந்திய விமான விபத்தில் தப்பியவருக்கு நேர்ந்த கதி

இந்திய விமான விபத்தில் தப்பியவருக்கு நேர்ந்த கதி

ஏர் இந்​தியா விமான விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய விஸ்​வாஸ் குமார் இன்​னும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள முடி​யாமல் தவிக்​கிறார். குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து ஜூன் 12-ம் திகதி லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் விமானப் பயணி​கள், ஊழியர்​கள் 241 பேர் உயி​ரிழந்​தனர். அத்​துடன் விமானம் மருத்​துவ கல்​லூரி விடுதி மீது விழுந்​த​தில் அங்​கிருந்த முதுகலை மாணவர்​கள் உட்பட 19 பேர் இறந்​தனர். இந்த விபத்​தில் […]

Continue Reading
நான்கு அம்ச கோரிக்கையோடு ஈழ தமிழன் உண்ணாவிரதம்

நான்கு அம்ச கோரிக்கையோடு ஈழ தமிழன் உண்ணாவிரதம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈழ தமிழர் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கின்றார். இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் மதிக்க வேண்டும் என பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யோகராசா நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல. அத்தனை கோரிக்கைகளும் […]

Continue Reading
லண்டனில் வெடித்து சிதறிய விமானம்

லண்டனில் வெடித்து சிதறிய விமானம்

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் கடந்த மாதம் 12 ஆம் திகதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 – 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே வெடித்து சிதறியது. இதில் ஒரேயொரு பயணியை தவிர, குஜராத் […]

Continue Reading
ட்ரம்ப் க்கு ஆபத்து - மிரட்டிய ஈரான்

ட்ரம்ப் க்கு ஆபத்து – மிரட்டிய ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது அவருக்கு ஆபத்து ஏற்படும் என ஈரான் முரட்டல் விடுத்துள்ளது. ட்ரம்ப் சூரிய குளியலில் ஈடுபடும்போது, டிரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படுவது மிகவும் எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி கூறியிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் […]

Continue Reading
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 65 எலும்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் 65 எலும்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 65ஆக உயர்வடைந்துள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை யூலை (10)மதியத்துடன், தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. […]

Continue Reading
அமெரிக்காவில் அடைமழையால் 52 பேர் பலி

அமெரிக்காவில் அடைமழை – 52 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் திகதி சில மணி நேரத்தில் 280 மில்லி மீற்றர் மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை […]

Continue Reading
பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து 21 பேர் பலி

பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து 21 பேர் பலி

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் இரண்டாவது நாளாக மீட்புக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. கராச்சியின் லயாரி என்ற ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள இந்த குடியிருப்பு கட்டிடம் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. கட்டடம் இடியும் முன் சிறிது நேரம் வாசிகள் சன்னல் பூச்சுகள் முறியும் ஒலிகளை கேட்டதாக தெரிவித்தனர். லயாரி பகுதி முன்னர் கொள்ளை […]

Continue Reading
இனியபாரதி கைது - யார் இவர்?

இனியபாரதி கைது – யார் இவர்?

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனியபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர் என பார்ப்போமானால், யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் எனும் கைது செய்யப்பட்டுள்ளர். குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர். குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் […]

Continue Reading