இந்த நீல வட்டம் எதனை குறிக்கின்றது?
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின் AI சாட் போட்டைக் குறிக்கிறது. மெட்டாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நீல வளையத்தின் உள்ளே பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான AI உதவியாளர். இந்தியாவில், WhatsApp, Facebook, Messenger மற்றும் Instagram அனைத்தும் இப்போது Meta AIஐ ஆதரிக்கின்றன. Meta AI Chatbot இரண்டு […]
Continue Reading