300 க்கு அதிகமானோர் கைது

300 க்கு அதிகமானோர் கைது

ஜூலை 4 ஆம் திகதி இரவு கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் றாகம ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கையின் போது 300 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, இலங்கை பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF), இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. வன்முறை […]

Continue Reading
உலக பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படும் அபாயம்

உலக பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படும் அபாயம்

உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து சிகிரியா மற்றும் காலி கோட்டை அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 1911ஆம் ஆண்டு காலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், சீன மற்றும் பாரசீக மும்மொழிகளிலான கல்வெட்டு மற்றும் பாணந்துறை விவாதம் தொடர்பான விசேட எழுத்து மூல ஆவணங்களும் சமீபத்தில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை சிகிரியா மற்றும் காலி கோட்டை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் […]

Continue Reading
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த போதை

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த போதை

விரைவு தபால் சேவை ஊடாக மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்த 2024 ஜனவரி 1 முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக அமெரிக்கா, கனடா மற்றும் மலேசியாவிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகளை சோதனை நடவடிக்கைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர். […]

Continue Reading
இலங்கையில் சிறுவர்களுக்கு ஆபத்து

இலங்கையில் சிறுவர்களுக்கு ஆபத்து

திடீர் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். தெற்காசிய நாடாக இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, ​​விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் 16 வயது வரை சிறுவர்களாக பார்க்கிறோம். இதை பெரும்பாலும் இரு வெவ்வேறு வயதுக் குழுக்களாக பிரிக்கலாம். 2 முதல் 3 வயது வரையிலான […]

Continue Reading
இலங்கைக்கு வரவுள்ள புதிய சேவை

இலங்கைக்கு வரவுள்ள புதிய சேவை

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் அறிவித்தார். ஸ்டார்லிங் இணைய சேவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இணைய சேவையின் உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது நமது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு வெற்றிப்படி என்பது குறிப்பிடத்தக்கது. […]

Continue Reading
இலங்கைக்கு வருகிறார் ஷாருக்கான்

இலங்கைக்கு வருகிறார் ஷாருக்கான்

City of Dreams Sri Lanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams Sri Lanka ஒரு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய […]

Continue Reading