பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து 21 பேர் பலி
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் இரண்டாவது நாளாக மீட்புக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. கராச்சியின் லயாரி என்ற ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள இந்த குடியிருப்பு கட்டிடம் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. கட்டடம் இடியும் முன் சிறிது நேரம் வாசிகள் சன்னல் பூச்சுகள் முறியும் ஒலிகளை கேட்டதாக தெரிவித்தனர். லயாரி பகுதி முன்னர் கொள்ளை […]
Continue Reading