Z புள்ளி அதிகமாயின் வெளிநாட்டில் படிக்கலாம்

Z புள்ளி அதிகமாயின் வெளிநாட்டில் படிக்கலாம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (உ/த) அதிக தரங்களுடன் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைப் பயில வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் புலமைப்பரிசில் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் உயர்தரப் பரீட்சையின் முக்கிய பாடப் பிரிவுகளில் அதிக Z-புள்ளி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்புகளை வழங்குவதற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘நாகரிக குடிமக்கள் மேம்பட்ட மனித வளங்களை’ உருவாக்கும் அரசாங்கத்தின் […]

Continue Reading